a

டெல்லி மயானங்களில் இடமில்லை: பூங்காக்களில் தகனமேடைகள் அமைக்கப்படும் அவலநிலை…!


கொரோனா வைரசின் 2வது அலை நாடு முழுவதும் வேகமெடுத்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் நோய் பாதிப்பு தீவிரமாக உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் 30 முதல் 40 என இருந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக 600 ஆக உயர்ந்துள்ளது. சடலங்களை எரியூட்ட 24 மணி மணி நேரமும் மாயனங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமான சடலங்கள் குவிவதால் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

Also Read  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இந்தியாவில் ஒரே நாளில் 3780 பேர் பலி…!

இனி வரும் நாட்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், டெல்லியில் கூடுதல் தகன மேடைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், காஜிப்பூர் மயானம் உள்ளிட்ட பல்வேறு மயானங்களில் கூடுதல் தகன மேடைகள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சாரே கலே கான் அருகே மேலும் 50 தகன மேடைகளை கட்டுவதற்கு இடம் தேடும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காலி மைதானங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பசுமையாக பராமரிக்கப்பட்டு வரும் அழகிய பூங்காக்களிலும் கூட தகன மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Also Read  இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி நடைபெறும்: நரேந்திர சிங் தோமர்

Tamil Mint

உ.பி.முதலமைச்சர் யோகியிடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர்…! – என்ன கோரிக்கை தெரியுமா?

Devaraj

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

புகைபிடிப்பவர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

‘ரிமோட் ஓட்டிங்’ – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தந்த புது தகவல்…!

Devaraj

சச்சின் கவனமாக செயல்பட வேண்டும் – சரத் பவாரின் சூப்பர் அட்வைஸ் இதோ!

Tamil Mint

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint