a

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது ஆட்சிக் காலத்தில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனது வாழ்த்துக்களையும் அவர் கூறியுள்ளார்.

Also Read  விஸ்வரூபம் எடுத்த கொரோனா - நாளை முதல் இரவு ஊரடங்கு...!

இதே போல், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், அவரின் மகளும் மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தக தக தங்க வேட்டை: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

Tamil Mint

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் சசிகலா நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Tamil Mint

அனல்பறந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ; ஆடிப்போன ஒபிஎஸ்… நடந்தது என்ன ? இனி நடக்கப்போவது என்ன ?

Lekha Shree

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

Tamil Mint

ஜிடிபி வளர்ச்சி 10.5% ஆக உயரும்: இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு

Tamil Mint

பொருட்களை இலவசமாக கொடுப்பதற்கு பதிலாக மருத்துவத்தை இலவசமாக கொடுங்கள்: பிரேமலதா

Shanmugapriya

பழைய குளிர்சாதனப் பெட்டியை நூலகமாக மாற்றிய தம்பதி! – குவியும் பாராட்டு!

Shanmugapriya

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 7%…!

Devaraj

கட்சியில் இல்லாதவரை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும்- சசிகலா குறித்து எடப்பாடி

Tamil Mint

கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி

Tamil Mint

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj