டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா..!


டெல்லியில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவில் ஒரே நாளில் 28,867 கொரோனா தொற்ற வழக்குகள் அதிகரித்துள்ளன.

டெல்லியில் வியாழன் அன்று 28,867 புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா தொற்று நோய் தொடங்கியதில் இருந்தே இந்த தினம் தான் பாதிப்பு அதிகம். டெல்லியில் 31 பேர் உயிரிழந்தனர் மற்றும் கொரோனா பாதிப்பு 29.21%ஆக இருந்தது. டெல்லியில் ஒரே நாளில் 22,000க்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

Also Read  “இந்தியா உலகின் பொருளாதார சக்தியாக முன்னேறி வருகிறது” - முகேஷ் அம்பானி

இந்த நிலையில், ஒமைக்ரான் திரிபு கொரோனா மிகவும் வேகமாக பரவி தொற்றை ஏற்படுத்தக்கூடியது. இருப்பினும், கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 29 சதவீதத்தை கடந்தாலும் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலா என்ற பெயர் கொண்டவர்களுக்கு இலவச அனுமதி! – எங்கு தெரியுமா?

Tamil Mint

தினமலர் VS பாஜக! செய்தியை நீக்கிய தினமலர்! ரூ.100 கோடி கேட்கும் பாஜக!

Lekha Shree

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் திடீர் கோளாறு.. தரையிறங்குவதில் சிக்கல்..! நடந்தது என்ன?

Lekha Shree

இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி குறித்த ட்ரோல்கள்..! கடும் கண்டனம் தெரிவித்த வீரர்கள்..!

Lekha Shree

ககன்யான் திட்டம் தாமதமாகலாம்’:

Tamil Mint

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…!

Lekha Shree

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் : ஐசிஎம்ஆர்

suma lekha

பாஜக-வுக்கு எதிராக உருவாகும் மெகா கூட்டணி! தேசியவாத காங்கிரஸ் போடும் பலே திட்டம்!

Lekha Shree

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல்?

Lekha Shree

பெற்ற தாயின் உயிரை காக்க உதவிய 2 வயது பெண் குழந்தை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் – கார் உரிமையாளர் மர்ம மரணம்!

Lekha Shree