a

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை


ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம் என்று டெல்லியை சேர்ந்த மருத்துவமனை ஒன்று பரிதவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதை தீவிரமாக பரவி வருகிறது. டெல்லியில் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர்.

Also Read  "2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது" - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 25ஆம் தேதி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 25 நோயாளிகள் உயிரிழந்தனர்.

சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆக்சிஜனுக்காக தட்டுபாடு காரணமாக ஆக்சிஜன் தரும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read  தமிழகம்: புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்த நிலையில் டெல்லி கங்காராம் மருத்துவமனை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” நாங்கள் ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம். இது ஒரு தீவிரமான நெருக்கடி நிலை.

எங்களிடம் உள்ள அனைத்து ஆக்சிஜன் சிலிண்டர் களும் அவசரகால நிழலுக்காக மூன்று வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. அவை திரும்பி வரவில்லை. இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

Also Read  இந்திய டி20 ஆடும் லெவனை தெரிந்துகொள்ள வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் - ரோகித் சர்மா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அவர்களைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்- பிரதமர் மோடி உருக்கம்

Tamil Mint

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree

உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை இந்தியாவில் அமைக்க திட்டமிடும் முகேஷ் அம்பானி!

Lekha Shree

அச்சுறுத்தும் கொரோனா: மே 15 வரை தாஜ்மஹால் செல்ல முடியாது

Jaya Thilagan

ரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!

Tamil Mint

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree

முற்றுப்புள்ளி இன்றி தொடரும் கள்ளச்சாராய பலிகள் – மத்திய பிரதேசத்தில் 4 பேர் உயிரிழப்பு

Tamil Mint

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

Lekha Shree

இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் – ராகுல் காந்தி

Tamil Mint

இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் எது தெரியுமா..? மத்திய சுகாதாரத்துறை தகவல்..

Ramya Tamil

இணையத்தில் டிரெண்டு ஆகும் MenToo ஹேஷ்டேக்…!

Devaraj