a

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!


டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று காலை மருத்துவமனையின் செயல் இயக்குனர் இன்னும் சில சிலிண்டர்களில் ஆக்சிஜன் இருப்பதாகவும் அரசு அனுப்பிய ஆக்சிஜன் டேங்கர்கள் சற்றே தொலைவில் இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் மதியம் 12:45 மணிக்கு ஆக்சிஜன் முற்றிலுமாக தீர்ந்து போக ஒரு மருத்துவர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Also Read  டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

இவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இரண்டு பேர் வார்டிலும் சிகிச்சை பெற்று வந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையின் இரைப்பை குடலியல் துறையின் தலைமை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Also Read  மருத்துவமனை படுக்கையில் படுத்து தூங்கிய தெருநாய் - புகைப்படங்கள், வீடியோ வைரலாகி சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டப்பேரவையில் வெடித்த அந்தரங்க வீடியோ விவகாரம்…! முன்னாள் அமைச்சருக்கு எதிராக தர்ணா…!

Devaraj

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதான்…

Tamil Mint

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil Mint

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

Devaraj