a

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!


இந்தியாவில் 5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்க கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தோன்றுகிறது எனக்கூறி ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

Also Read  சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா இந்தியாவில் 5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இதுகுறித்த விசாரணை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது ஜூஹி சாவ்லாவின் சினிமா பாடலை 3 முறை பாடி அந்த விசாரணையை இடைமறித்தார் ஒருவர். பின்னர் அவர் அந்த காலில் இருந்து துண்டிக்கப்பட்டார்.

Also Read  விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

இந்நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

Tamil Mint

மணி ரத்னத்துக்கு பிறந்த நாள்…! வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…!

sathya suganthi

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?

Lekha Shree

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? விவேக் விஷயத்தில் உண்மை என்ன?

Lekha Shree

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்ற எதிரொலி – மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

Tamil Mint

கொரோனாவை பரப்பும் கரன்சி (ரூபாய்) நோட்டுக்கள்-ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்…

Tamil Mint

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஆர்யா…!

sathya suganthi

டாட்டூ போடுவதற்கு வேறு இடமே இல்லையா? ரோஜா சீரியல் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

HariHara Suthan

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint