a

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!


வியூஸ் வேண்டும் என்பதற்காக ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்டுள்ளார் டெல்லியை சேர்ந்த நபர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு யூடியூபர்கள் தங்களது சேனல்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

யூடியூபில் வீடியோக்களை ட்ரெண்டாக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக பலவித வீடியோக்களையும் வெளியிடுவர். அந்த வகையில், வியூஸ் அதிகம் வேண்டும் என்பதற்காக பறக்கும் நாய் என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், நாயை ஹீலியம் பலூனில் கட்டி கட்டடங்களுக்கு மத்தியில் பறக்க விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, நாயை வதை செய்வதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read  "ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்" - பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

அதனை அடுத்து, அந்த நபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். தன்னுடைய வீடியோ யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! – மத்திய அரசு அதிரடி

Shanmugapriya

நான்கு குட்டிகளை மீட்பதற்காக இறந்த பூனைக்கு அறுவை சிகிச்சை செய்த நபர்!

Shanmugapriya

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint

நாளை ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டுகோள்

sathya suganthi

ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கொலைகார கொரோனா: இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

“கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது ” – எடியூரப்பா திட்டவட்டம்!

Shanmugapriya

லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா

Tamil Mint

காங்கிரஸில் வசீகர தலைமை இல்லை; முன்னாள் ஜனாதிபதியின் புத்தகத்தால் பரபரப்பு!

Tamil Mint

டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் – இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

Tamil Mint

வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா சீதாராமன்

Tamil Mint

கணவர் கண் முன்னே 19 வயது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya