a

“ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!” – மாநில அரசு


ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்று டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழந்தனர்.

மேலும், கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரத்தில் தீர்ந்துவிடும் என்பதால் 200 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

Also Read  "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது" - தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

எனவே,உடனடியாக மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.

அதைத்தொடர்ந்து, தற்பொழுது டெல்லி அரசு, 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தராவிட்டால் டெல்லி சீரழிந்துவிடும் என்றும் டெல்லிக்கு ஆக்சிஜன் வாழ்நகுவதற்கான உறுதியை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் டேலி அரசு சாபில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள 120 மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதிய நோயாளிகளின் அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையில் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல உயிர்கள் பறிபோயுள்ளது.

Also Read  மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

மகாராஷ்டிரா, தமிழகம். ஆந்திரா, கர்நாடக, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த சூழலை சந்தித்து வருகின்றன.

தற்பொழுது டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  கொரோனா குறித்து போலி செய்திகள்! - 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை – கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

Bhuvaneshwari Velmurugan

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

இந்திய விண்வெளித் துறையில் நுழைய ஆர்வம் காட்டும் தனியார் நிறுவனங்கள்: சிவன்

Tamil Mint

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.34 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…!

Devaraj

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint