a

ஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ! – டெல்லி போலீஸ் விழிப்புணர்வு


ஊரடங்கு விதிகளை மீறி அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து டெல்லி போலீஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு நாளிலேயே இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!

இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து தேவை இல்லாமல் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு பல்வேறு தண்டனைகளையும் காவலர்கள் அளித்து வருகின்றனர்.

Also Read  இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

இந்த நிலையில் டெல்லி காவல்துறையினர் ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து நூதனமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நன்மைக்கே எனவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது…! இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்

sathya suganthi

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில் தேவ்

Tamil Mint

உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து! – மத்திய அரசு

Lekha Shree

விஸ்வரூபம் எடுத்த கொரோனா – நாளை முதல் இரவு ஊரடங்கு…!

Devaraj

சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!

sathya suganthi

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

பப்ஜிக்கு தடை

Tamil Mint

ரயில்வே துறைக்கு ரூ.1,10,055 கோடி நிதி ஒதுக்கீடு

Tamil Mint