மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை


மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் இருப்பதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் மக்களையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

இந்த நிலையில் தற்போது கொரோனா மூன்றாம் அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா மூன்றாம் அழைத்து ரீட்டா பிளஸ் வகை வைரஸ் தொற்று காரணமாகவும் இருக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனோ நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் டிராபிக் போலீஸ்!

மேலும் எந்தெந்த மாநிலங்களில் டெல்டா வகை தென்படுகிறதோ அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பின்தான் தடுப்பூசி – மத்திய அரசு

sathya suganthi

PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?

Devaraj

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

இத எதிர்பார்க்கவே இல்லையே! – சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

Shanmugapriya

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி

Tamil Mint

கைது செய்யப்பட்ட நோதீப் கவுர்; ட்விட்டரில் குரல் கொடுத்த மீனா ஹாரீஸ்! காவலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவலம்!

Tamil Mint

கொரோனா தடுப்பூசியால் கண் பார்வை பெற்ற மூதாட்டி…!

Lekha Shree

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi

‘Battlegrounds’ கேமிற்கு வலுக்கும் எதிர்ப்புகள் – தடை செய்ய கோரி பலர் ட்வீட்..!

Lekha Shree

தங்கக் கடத்தல் விவகாரம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்

Tamil Mint