குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!


அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த ஏழு நாட்களாக அமெரிக்காவில் சாதாரண கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகிவரும் நிலையில் இரண்டு வாரங்களாக 35.6 சதவீத குடிமக்கள் டெல்டா வைரஸால் பாதிப்படைந்து வருவதாக அமெரிக்க நோய்த் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

Also Read  நியூ யார்க்கில் ஹாரி பாட்டர் கடை; ஆச்சரியத்தில் மக்கள்!

தடுப்பூசியின் பலன் குறைவாக உள்ளதால் டெல்டா ரக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அமெரிக்காவில் தற்போது அபாயத்தில் உள்ளார்கள்.

அமெரிக்காவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெப்பம் தாங்க முடியாமல் குடிமக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கின்றனர். இதன் காரணமாக வைரஸ் பரவல் குறைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் உயிரிழப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

#StayStrongIndia…! உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த இந்தியக் கொடி…!

Devaraj

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகும் யானை

Tamil Mint

நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது

Tamil Mint

புலிகளுக்கு மத்தியில் நச் குளியல்…! சிங்கங்களுடன் கூலாக ஒரு டின்னர்…! கலக்கும் சஃபாரி ஸ்டைல் ஹோட்டல்..!

Devaraj

“இது தேவையா?” – பர்கர் சாப்பிடுவதற்காக 160 கி.மீ பயணம் செய்த பெண்; ரூ.20,000 அபராதம் விதித்த காவலர்கள்!

Tamil Mint

ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர்! – காரணம் என்ன தெரியுமா?

Shanmugapriya

அணு ஆயுத சோதனைகளுக்காக வடகொரியா 300 மில்லியன் டாலர் திருட்டு – ஐ.நா. புகார்!

Tamil Mint

குப்பையோடு போக இருந்த ரூ.7.5 கோடி லாட்டரி பணம் – கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தியர்!

sathya suganthi

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

Lekha Shree

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ரூ.196 கோடி நிவாரணம் – கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு அறிவிப்பு

Devaraj

வவ்வால்களில் கண்டறியப்பட்ட பலவிதமான கொரோனா வைரஸ்…!

sathya suganthi

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி: தேர்தல் பணிகள் நிறுத்தம்

Tamil Mint