இனிமே டெல்டா வகை கொரோனாதான்…! 96 நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்: உலக சுகாதார அமைப்பு


கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது, உருமாற்றம் அடைந்து டெல்டா வகை வைரசாக இந்தியாயை ஆட்டி படைத்து வருகிறது.

இந்த நிலையில், 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரவிருக்கும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read  கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் - ஆந்திர அரசு அனுமதி

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு இப்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கடந்த வாரத்தை விட தற்போது 11 நாடுகள் அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன் 29, 2021 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு தனது கொரோனா வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையில் 96 நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து உள்ளன.

Also Read  தாடிக்கு குட்பாய் சொல்ல போகும் பிரதமர் மோடி…! காரணம் இதுதான்...!

ஆல்பா வகை வைரஸ் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா வகை பாதிப்புகளும் உள்ளதாக தெரிவித்து உள்ளது.

மேலும், வரவிருக்கும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read  ஈஸ்டரை கொண்டாடும் லண்டன் குரங்குகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

இலங்கை தாதா மரண வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்

Tamil Mint

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

5 வயது சிறுவனுக்கு கைவிலங்கு மாட்டிய போலீசார்…! இது தான் காரணமா?

Devaraj

நடுரோட்டில் வைத்து ஒருவரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya

டொனால்ட் ட்ரம்பின் முந்தைய கொள்கைகளுக்கு செக் வைத்த புதிய ஜனாதிபதி பைடன்

Tamil Mint

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

ஹோலி வாழ்த்து சொன்ன அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…!

Devaraj

வடகொரியாவில் ஜீன்ஸ், வெளிநாட்டு படங்களுக்கு தடை… ஏன் தெரியுமா?

Lekha Shree

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் ‘மாஸ்’ காட்டிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்…!

Lekha Shree

20 நாடுகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா !!! எதற்காக தெரியுமா ?

Tamil Mint

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi