85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!


டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் 30 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

Also Read  விஜய், அஜித் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா?

ஆல்ஃபா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இதில் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோய் பரவல் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும், டெல்டா வைரசால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதே வேகம் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இந்த வகை வைரஸ் சுமார் 85 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளது.

Also Read  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…!

Lekha Shree

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

“அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

Tamil Mint

கொரோனாவால் தந்தை இறந்தது தெரியாமல் பழங்கள் அனுப்பிய மகன்…. ! மருத்துவமனையின் அதிர்ச்சியூட்டும் செயல்…!

Devaraj

மருத்துவமனையில் வைத்து கொரோனா நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மற்றொரு நோயாளி!

Shanmugapriya

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் – 168 பேர் பலி!

Lekha Shree

5 மாத குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கான ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி ரத்து!

Tamil Mint

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

அழகிப் போட்டியில் வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள்!

Tamil Mint

‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!

sathya suganthi

அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு – பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

Bhuvaneshwari Velmurugan

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்! – அதிர்ச்சியில் பயணிகள்

Shanmugapriya