மீண்டும் தயாராகும் முத்தையா முரளிதரன் பயோபிக்? விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?


முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படம் மீண்டும் தயாராகவுள்ளதாகவும் அதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் தேவ் படேல் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.

Also Read  'அயலான்' இயக்குனருடன் இணையும் சூர்யா? வெளியான 'புது' அப்டேட்..!

இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது.

இப்படத்திற்கு 800 என தலைப்பிடப்பட்டு இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன.

Also Read  'வலிமை' படத்தின் 'விசில் தீம்' இன்று வெளியீடு…!

ஆனால், சமூக வலைதளங்களில் தொடர் எதிர்ப்பு எழுந்த காரணத்தினால் படத்திலிருந்து விலகுவதாக விஜய்சேதுபதி அறிவித்தார். அதன் பிறகு இப்படம் குறித்த எந்த தகவல்களையும் வெளியிடாமல் பாதுகாத்து வந்தது படக்குழு.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான தேவ் படேல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  கிர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்? காரணம் என்ன?

மேலும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“என்னத்த சொல்றது?” – ‘ஜெய் பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபனின் பதிவு..!

Lekha Shree

”அந்த அம்மாவுக்கு என்ன நரம்பு தளர்ச்சியா?”… அன்னபூரணியை வெளுத்து வாங்கிய ஷகீலா..!

suma lekha

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

‘பிக்பாஸ்’ சீசன் 5-ல் பங்கேற்கும் பிரியங்கா தேஷ்பாண்டே?

Lekha Shree

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

Devaraj

அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்தால் சர்ச்சை…! வலுக்கும் கண்டனங்கள்..!

Lekha Shree

அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க…. வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்

suma lekha

தேசியவிருது பெற்ற ‘அசுரன்’ : நன்றி தெரிவித்த தனுஷ்…

HariHara Suthan

ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறதா மாஸ்டர் குறித்த அதிரடி அறிவிப்பு?

Tamil Mint

இன்று வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர்..!

Lekha Shree