சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி..!


ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவம்பர் 3ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்யலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை அக்டோபர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், கேரளாவில் பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Also Read  புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும்: ராஜ்நாத் சிங்

இதன்காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால், முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் நிலக்கல் வரை வந்துவிட்டு திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் சித்திரை திருநாள் பூஜைக்காக நவம்பர் 2ம் தேதி மாலை நடை திறக்கிறது. நவம்பர் 3ம் தேதி அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பூஜைகள் நடைபெறும்.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற இருவர்!

ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவம்பர் 3ஆம் தேதி சாமி தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

மேலும், அவ்வாறு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்த கூப்பன், இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்

sathya suganthi

மம்தா பானர்ஜி அனுதாபம் தேடுகிறார்…! – தலிபான்களா தாக்கினார்கள் என பாஜக நக்கல்

Devaraj

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் மிதக்கும் சடலங்கள்…! கங்கை கரையில் ஏராளமான உடல்கள் புதைப்பு…!

sathya suganthi

தவறுதலான ஹேர்கட்… பிரபல நட்சத்திர ஓட்டல் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு..!

Lekha Shree

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

Devaraj

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்..!

Lekha Shree

இந்தியா: இந்தோ-திபெத் காவல் படையில் முதல்முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் – டிசம்பர் 5,

Tamil Mint

ராமருக்கே விபூதி அடித்த அறக்கட்டளை! 10 நிமிடத்தில் ரூ.16.5 கோடி மோசடி? என்ன நடந்தது?

sathya suganthi

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree