கேரளா: சபரிமலைக்கு பக்தர்கள் வர அக்டோபர் 21ம் தேதி வரை தடை..!


கேரளாவின் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமான சபரிமலைக்கு பக்தர்கள் வர வரும் 21ம் தேதி வரை தடை விதிக்கப்ட்டுள்ளதாக கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்துள்ளார்.

அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

Also Read  92 வயதில் 45 வருடங்களுக்குப் பிறகு மகனை கண்டுப்பிடித்த தாய்.!

அந்தவகையில் சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மலையாளத்தின் துலா விழாவை ஒட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற இருந்தது.

Also Read  டெல்டா பிளஸ்: இந்த 3 மாநிலங்களுக்கு தான் எச்சரிக்கை

அதன்பின் பக்தர்கள் தரிசனத்துக்காக ஐந்து நாட்கள் அதாவது 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஆனால், பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனால், அக்டோபர் 21ம் தேதி அவரை சபரிமலைக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளார்.

Also Read  பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

கேரளாவில் இதுவரை நிலச்சரிவு உள்ளிட்ட கனமழை பாதிப்புகளால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் ரெட் அலெர்ட்டும் ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

தகவல்களை திருட வாய்ப்பு – வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

Devaraj

ESI, EPF திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிப்பு…!

sathya suganthi

“குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள்” -83 பேர் மீது வழக்குப்பதிவு

Lekha Shree

ஒரு மணிநேரத்தில் 12 அசைவ உணவுகளை சாப்பிட்டு புல்லட் பைக்கை அசால்டாக தட்டிச்சென்ற நபர்! புது வித foodie challenge!

Tamil Mint

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி., உத்தர்காண்ட்டில் தனித்து போட்டி…!

sathya suganthi

இந்தியாவில் 45 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை

Tamil Mint

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்…! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

sathya suganthi

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக பேசிய முன்னாள் முதல்வர்..! பேரவையில் சிரிப்பொலி..!

Lekha Shree