மீண்டும் இணையும் ‘வடசென்னை’ ராஜன்-அன்பு கூட்டணி…! எந்த படத்திற்காக தெரியுமா?


நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘மாறன்’ படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘மாறன்’. இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளன.

Also Read  ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

மாளவிகா மோகனன், மகேந்திரன், யூடியூபர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், மாறன் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அமீர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் தனுஷ்-அமீர் கூட்டணியை வடசென்னை படத்தில் காணமுடிந்தது. அதில் அமீர் ராஜனாகவும் தனுஷ் அன்பாகவும் நடித்து அசத்தியிருப்பர்.

இந்நிலையில், மீண்டும் இவர்களின் கூட்டணி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Also Read  ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் 2-வது பாடல்... ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு Common Dp வெளியிட்ட தயாரிப்பாளர்…!

Lekha Shree

சாலையோர மக்களுக்கு உதவும் ராஷி கண்ணா…!

Lekha Shree

இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு…என்ன காரணம்..!

suma lekha

கோடி கணக்கில் விலை போன வலிமை பட உரிமம்..! வலிமை அப்டேட் இதோ..

Jaya Thilagan

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம்: தயாரிப்பு நிறுவனம் தந்த புதிய அப்டேட்!

suma lekha

ட்விட்டரில் இணைந்த பசுபதி… கபிலன் ஸ்டைலில் வாத்தியாரை வரவேற்ற ஆர்யா..!

suma lekha

வனிதா விஜயகுமாருக்கு குவியும் திரைப்படங்கள்…. சமுத்திரக்கனியுடன் இணைந்து புதிய படம்…..

VIGNESH PERUMAL

திரைக்கு வரும் கர்ணனுக்கு யு/ஏ சான்றிதழ்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்புகள்….

VIGNESH PERUMAL

கவினுடன் ‘இன்னா மயிலு’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ‘பாவக்கதைகள்’ பிரபலம்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint

பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதியா? – இணையத்தில் உலா வரும் தகவல்!

Shanmugapriya

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree