தனுஷ் 44 படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயரிடப்பட்டுள்ளது.!


தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தனுஷ் 44வது படத்திற்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்து வருகிறார். இத்துடன் சேகர் கம்முலா, செல்வராகவன், ராட்சசன் ரவிக்குமார், மாரி செல்வராஜ் உள்பட பல இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனுஷின் 44வது படம் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக்கவுள்ளது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன்மூலம் யாராடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை தொடர்ந்து மித்ரன் ஜவஹரும் தனுஷும் இணையும் 4வது படம் இதுவாகும்.
இந்த படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read  நடிகர் விக்ரமின் 'கோப்ரா' பட படப்பிடிப்பு புகைப்படம் வைரல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நீல உடையில் தங்க மயில்..!” – கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…! ஹார்டின்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்கும் நடிகர் ராம் சரணின் புதிய லுக் வெளியானது!

Lekha Shree

5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…! வெளிமான மாஸ் அப்டேட்!

Lekha Shree

திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

சித்தி 2 சீரியல் வெண்பாவின் அசத்தல் போட்டோ ஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்..

HariHara Suthan

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

நெற்றிக்கண் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்: நயன்தாரா வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா.?

mani maran

SIIMA 2021: 7 விருதுகளை வென்று குவித்த சூர்யாவின் ‘சூரரைப்போற்று’…!

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா மரணம்… கதறி அழும் குடும்பம்… வெளியான அதிர்ச்சி ப்ரோமோ..!

Lekha Shree

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan