தனுஷின் புதிய சாதனை! – கொண்டாடும் ரசிகர்கள்…!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை புரிந்துள்ளார்.

மூத்த ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளி ட்விட்டரில் அதிக பாலோயர்ஸ்களை பெற்று சாதனை செய்துள்ளார் தனுஷ்.

இதன்மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு டுவிட்டரில் தனுஷ் ஒரு கோடி பாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.

கோலிவுட்டில் ஒரு கோடி பாலோயர்ஸ்களை பெற்ற முதல் நடிகர் தனுஷ் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளார்.

Also Read  வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் 'மாஸ்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை கமல்ஹாசன் 60 லட்சம், ரஜினி 59 லட்சம், விஜய் 32 லட்சம் பாலோயர்ஸ்களை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் தனுஷின் பாலோயர்ஸ்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Also Read  சாலையோர மக்களுக்கு உதவும் ராஷி கண்ணா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க” – பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Lekha Shree

நாளை ரிலீசாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..!

Lekha Shree

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan

‘தல’ பிறந்தநாளுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு முன்வைத்த கோரிக்கை…!

Lekha Shree

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!

Lekha Shree

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஷாலின் ஹிட் பட நாயகி…!

Lekha Shree

“மாஸ்டர்” விஜய்யாகவே மாறிய செல்வராகவன்… தாறுமாறு வைரலாகும் தனுஷ் அண்ணனின் லேட்டஸ்ட் வீடியோ…!

Tamil Mint

ஷாருக்கானின் படத்தை இயக்குகிறாரா அட்லீ? இந்திய அளவில் ட்ரண்ட்டாகும் ஹாஸ்டேக்…!

HariHara Suthan

‘வலிமை அப்டேட்’: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?

Lekha Shree

விஜய், அஜித் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா?

Lekha Shree

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint

இவருடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்! – விஷால் ஓப்பன் டாக்

Shanmugapriya