தனுஷின் ‘தி கிரே மேன்’ இந்த ஆண்டு ஜூலையில் வெளியீடு?


தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வரும் தனுஷ், தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்கள் என நடித்து புகழின் உச்சியில் உள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’ வரும் ஜூலை மாதம் வெளியிட நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read  நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா! வைரல் புகைப்படம் இதோ!

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் தி கிரே மேன்.

இந்த படத்தை பிரபல ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் இவான்ஸ் மற்றும் லா லா லேண்ட் படத்தின் கதாநாயகன் ராயன் காஸ்லிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read  நாளை ரிலீசாகிறது தனுஷின் 'ஜகமே தந்திரம்' பட டிரெய்லர்..!

இந்நிலையில் இந்த படத்தை வரும் ஜூலை மாதம் வெளியிட நெட்ப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

sathya suganthi

வெற்றிமாறன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன்…!

sathya suganthi

திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

Tamil Mint

கர்ணன் கண்ணபிரானின் அடுத்த படம்! கதாநாயகி யார் தெரியுமா…

HariHara Suthan

சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா? எகிரும் எதிர்பார்ப்புக்கள்…

HariHara Suthan

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan

“நான் குடிக்கவில்லை” – சுயநினைவுடன் யாஷிகா ஆனந்த் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

Lekha Shree

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் வலிமை..! தயாரிப்பாளர் அறிவிப்பு..!

Lekha Shree

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘தல’ அஜித்தின் ‘வலிமை’ Exclusive Stills…!

Lekha Shree

ஹீரோயின் கூட டான்ஸ்….. ரொமான்ஸ்… கிடையாது…. உச்ச நடிகர் திட்டவட்டம்…

Devaraj

“தளபதி 65” 2ம் கட்ட படப்பிடிப்பு : படக்குழு எடுத்த முக்கிய முடிவு…!

sathya suganthi

கல்யாணத்துக்கு ரெடியாகும் அடுத்த ஜோடி..!

suma lekha