a

அமேசான் பிரைமில் வெளியானது தனுஷின் ‘கர்ணன்’…!


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் இயல்பான நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படம் பல விமர்சனங்களை கடந்து மெகாஹிட் ஆகியுள்ளது.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். மேலும், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இப்படத்தில் நடிகர்கள் லால், நட்டி நடராஜ், சந்திரமவுலி, ராஜீஷா விஜயன் ஆகியோர் நடித்தனர்.

இப்படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இந்த ஹிட் இயக்குனர்-ஹீரோ காம்போ இணைய உள்ளது. இந்நிலையில் கர்ணன் படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

அண்மையில் படம் மே 14ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது தனுஷின் கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

Also Read  சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

இதனால் தனுஷின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ணன் டீசர் ரிலீஸ் எப்போது?… ஒற்றை வார்த்தை தனுஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Jaya Thilagan

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

Lekha Shree

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் பிரபல மலையாள நடிகர்…!

Lekha Shree

மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

sathya suganthi

புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சாக்லெட் சிலை!

Tamil Mint

திரையரங்கு 50% தான் இயங்கும்… ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?” மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

Tamil Mint

ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

Devaraj

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Lekha Shree

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint