தனுஷின் ‘மாறன்’ மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு…!


இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன். மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Also Read  அமேசான் பிரைமில் வெளியாகும் செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காயிதம்’…!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அப்படத்தின் மாபெரும் வெற்றியால் இன்று தனித்துவமான த்ரில்லர் படங்களை இயக்கும் இயக்குநர்களின் பட்டியலில் இணைத்துள்ளார் கார்த்திக் நரேன்.

இதனால், மாறன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். முன்னதாக மாறன் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என தனுஷின் ரசிகர்கள் ட்விட்டரில் வலியுறுத்தினர்.

Also Read  கேன்சரால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை!

ஆனால், சில தினங்களாக இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Also Read  சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோரா கெட்டப்பில் ‘குக் வித் கோமாளி’ஷிவாங்கி… லைக்குகளை குவிக்கும் க்யூட் போட்டோ!

Tamil Mint

25 மில்லியன் பார்வைகளை கடந்த அஜித்தின் ‘நாங்க வேற மாறி’ பாடல்…!

Lekha Shree

முகம் எப்படி மீண்டும் பொலிவானது – நடிகை ரைசா விளக்கம்

sathya suganthi

“காதலை தவிர கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு”… பிக்பாஸ் அனிதா சம்பத் உருக்கம்…!

Tamil Mint

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிக்கப்போவது ‘இந்த’ பிரபல நடிகையா?

Lekha Shree

நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

mani maran

சர்ஜரிக்கு பின் எப்படி உள்ளார் அர்ச்சனா? – மகள் சாரா கூறிய தகவல்..!

Lekha Shree

முதல்முறையாக பிக்பாஸில் பங்கேற்ற திருநங்கை..! – பாலினம் குறித்து நடிகர் ஆரி ட்வீட்..!

Lekha Shree

விரைவில் வருகிறது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3… புகழ் சொன்ன சூப்பர் தகவல்!

Lekha Shree

“தனுஷின் ‘மாறன்’ படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும்!” – ரசிகர்கள் ட்விட்டரில் வலியுறுத்தல்..!

Lekha Shree