‘இசைஞானி’ இளையராஜா இசையில் பாடியுள்ள நடிகர் தனுஷ்..!


நடிகர் தனுஷ் முதல்முறையாக இளையராஜா இசையில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்காக பாடியுள்ளார்.

அசுரனின் மாபெரும் வெற்றியை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை. இப்படம் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கதையின் நாயகனாக சூரியும் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதல்முறையாக வெற்றிமாறனின் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read  கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பை முடித்த கையோடு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், “விடுதலை படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடி இருக்கிறார். அவருக்கு நான்கு மணி நேரம் இளையராஜா சார் சொல்லிக்கொடுத்து பாட வைத்தார். தனுஷ் கொஞ்சம் கூட டயர்ட் ஆகவே இல்லை” என கூறியுள்ளார்.

Also Read  'பேர் வச்சாலும்' பாடல் உருவான விதம் குறித்து இசைஞானியின் சுவாரசிய பகிர்வு…!

அண்மையில் இப்படத்தின் working ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெள்ளித்திரையில் கதாநாயகியாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை..!

Lekha Shree

இன்று வெளியாகிறது ‘நெற்றிக்கண்’ படத்தின் டிரெய்லர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது..!

Lekha Shree

மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

Lekha Shree

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

“தளபதியே சொல்லிட்டாரு… எனக்கு இது போதும்” – மகிழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ கவின்!

Lekha Shree

கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன “கோ” படக்குழுவின் ஆசை…!

Devaraj

வெறியான டிவிஸ்டுடன் வெளியான ஸ்பைடர்மேன் ட்ரைலர் வீடியோ.!

suma lekha

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint

“மீண்டும் அண்ணா… வேண்டும் அண்ணா.. அண்ணா யாரு?” – விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree