a

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!


ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமாகி இன்று கர்ணன் வரை தனது 19 வருட திரைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு இருபவர் நடிகர் தனுஷ்.

Also Read  'வலிமை' படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

அதிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம், வடசென்னை அசுரன் உள்ளிட்ட படங்களுக்காக பெரிதும் கவனிக்கப்பட்டார் நடிகர் தனுஷ். தற்பொழு

அசுரன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்தார்.

Also Read  இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

அந்த வகையில் ஆவர் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான படங்கள் சமீபத்தில் வைரல் ஆனது.

அதனைத்தொடர்ந்து தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இப்படத்தின் வெளியீட்டை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள்.

Also Read  நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த நவரசா ப்ரோமோ வெளியீடு - ரசிகர்கள் குஷி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree

‘விரைவில் ஃபர்ஸ்ட் லுக்’.. வலிமை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!

Tamil Mint

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

ரிலீஸுக்கு தயாராகும் ‘குக் வித் கோமாளி’ பிரபலத்தின் திரைப்படம்…!

Lekha Shree

‘சுல்தான்’ படம் குறித்து எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்த நடிகர் கார்த்தி!

Lekha Shree

‘மாஸ்டர்’ பட நாயகியின் கியூட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

பகத் பாசிலின் இருள் படத்தின் ட்ரைலர் வெளியீடு – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

பாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…!

sathya suganthi

கேலி,கிண்டல்களை தாண்டி அசுர வளர்ச்சியடைந்த ஜிபி முத்து! வாழ்த்து சொன்ன பேபர் ஐடி..

HariHara Suthan

நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan