a

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!


நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’ திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கும். இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து மெகா ஹிட் ஆன படம் ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’.

Also Read  ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

இதில் 80s குயின் நதியா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதில் வரும் அம்மா செண்டிமெண்ட் பாடல் இன்றளவும் பிரபலம். இப்படத்தில் ஜெயம் ரவியும் நதியாவும் உண்மையான அம்மா-மகன் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பர்.

ஆனால், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் தனுஷாம். இவர் கால்ஷீட் பிரச்னை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனுஷ், நதியா, மோகன் ராஜா உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குதிரை மேல உட்கார்ந்து தான பார்த்துருக்கீங்க – இணையத்தை கலக்கும் கர்ணன் தனுஷின் வேறலெவல் போஸ்டர்!

Devaraj

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல்: ”100% இருக்கைகள் குறைக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும்”!

Tamil Mint

பாபநாசம் 2: கவுதமிக்கு பதில் கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் பிரபலம்..!

sathya suganthi

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree

தனுஷ் குரலில் வெளியானது ‘திரெளபதியின் முத்தம்’ பாடல்… அரை மணி நேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ்களா?

malar

கணவருடன் ஹோலி கொண்டாடிய காஜல் அகர்வால் – வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

ஆக்சிஜன் இல்லாமல் தவித்த சிஎஸ்கே வீரர்… உடனே உதவிய சோனு சூட்!

Lekha Shree

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

தளபதி 65 திரைப்பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

காதலருடன் சூப்பர் யோகா செய்த பாலிவுட் நடிகை! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

Lekha Shree