முதல்வர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா..!


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனை தொடர்ந்து தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது.

Also Read  ஐபிஎல் தொடரில் 100கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் இவரா? முழுவிவரம் இதோ.!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தலைமையேற்க அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் இன்று அழைப்பிதழை வழங்கினார்.

4வது முறையாக கோப்பை வென்ற சிஎஸ்கே அணிக்கு பாராட்டு தெரிவித்திருந்த முதலமைச்சர், வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமின்! – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Lekha Shree

முல்லை பெரியாறு அணை விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

Lekha Shree

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு…!

Lekha Shree

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் – பார்வையாளர்களுக்கு அனுமதி?

Lekha Shree

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுக தான்!” – முதல்வர் பழனிசாமி

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி தோல்வி!

suma lekha

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் – கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை..!

Lekha Shree

ஐபில் போட்டி: “எங்களையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்” பஞ்சாப் முதல்வரின் கோரிக்கை!

Jaya Thilagan

முதல் டெஸ்ட் போட்டி; பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள்! நூற்றாண்டு சாதனை படைத்த அஸ்வின்!

Tamil Mint

கேப்டன்சியிலிருந்து விலகும் விராட் கோலி? அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாவா?

Lekha Shree

ஹோட்டலில் அராஜகம் செய்த உதவி ஆய்வாளர்! பெண் மீது தடியடி! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree