ட்ரெண்டாகும் தல தோனியின் அசத்தலான ஹேர் ஸ்டைல்.


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. மூன்று விதமான உலகக்கோப்பை போட்டிகளையும் அசால்ட்டாக வென்று மகுடம் சூடிய மன்னன். இவரது தலைமையில் இந்திய அணி படைத்த சாதனைகளை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது. இவர் தனது ஓய்வு முடிவினை கடந்தாண்டு(2020) அறிவித்த கணத்தில் பல ரசிகர்களின் இதயம் சுக்கு நூறாகியது. இருந்தாலும் இந்திய அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த ஒரு வீரர் என உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இவரை பாராட்டினர். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகிறார். இவர் எது செய்தாலும் அது ஸ்டைலாக அமையும். சொல்லப்போனால் அன்றைய சமூக வலைதள ட்ரெண்டில் அவர்தான் இருப்பார். அப்படிதான் தற்போது தனது புதிய ஹேர் ஸ்டைலை பகிர்ந்துள்ளார் தல தோனி. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read  இன்றைய ஐ. பி. எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக கோப்பைகான இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு? இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க போட்டா போட்டி!

HariHara Suthan

மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தளர்வு!

Jaya Thilagan

ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள்!

Devaraj

டி காக் அதிரடியால் வெற்றி பாதைக்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ்!

Jaya Thilagan

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இடம் பெற விரும்பும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்!

Tamil Mint

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் – கழற்றிவிடப்பட்டாரா நடராஜன்?

Devaraj

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரிஷப் பண்டா?

HariHara Suthan

சச்சின், யூசுப் பதானை தொடர்ந்து பத்ரிநாத்திற்கும் கொரோனா!

HariHara Suthan

குருவை வீழ்த்த புது டெக்னிக் – சொல்கிறார் ரிஷப் பண்ட்!

Jaya Thilagan

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

கடைசி நேரத்தில் ஐதராபாத் அணியின் வெற்றியை பறித்துக்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

Lekha Shree

வித்தியாசமான பௌலிங் ஆக்சன் – வியந்துபோன ஹர்பஜன் சிங்

Jaya Thilagan