a

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!


நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து ‘சீயான் 60’ படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 17ம் தேதி விக்ரமின் பிறந்தநாள் வந்தது. ஆனால், நடிகர் விவேக்கின் மறைவின் காரணமாக அவர் பிறந்தநாளை கொண்டாடவில்லை.

Also Read  'பிக் பாஸ்' கணேஷ் வெங்கட்ராமிற்கு ஜோடியாகும் அஜித் பட நாயகி! யார் தெரியுமா?

அவரது ரசிகர்களும் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினரே தவிர விக்ரமின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. இந்நிலையில் சற்று தாமதமாக தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “Belated birthday wishes chiyaan” என பதிவிட்டுள்ளார்.

Also Read  ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா என கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், இருவரும் இணைந்து நடிக்கும் ‘சீயான் 60’ படத்தினை ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்திற்கு இதுவரை 377,566 லைக்குகள் குவிந்துள்ளது.

Also Read  உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

மறைந்த நடிகர் விவேக்கின் கனவை தொடரும் நடிகை…!

Lekha Shree

பிக்பாஸ் கவினுக்காக கரம் கோர்த்த 6 முன்னணி இயக்குநர்கள்… வெளியானது லிப்ட் மோஷன் போஸ்டர்…!

malar

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட புகைப்படம் வைரல்..!

Lekha Shree

ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

Tamil Mint

‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் விவேக் என்ன கதாபாத்திரத்தில் நடித்தார் தெரியுமா?

Lekha Shree

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Tamil Mint

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’… மணப்பெண் யார் தெரியுமா?

Tamil Mint

தனுஷ் குரலில் வெளியானது ‘திரெளபதியின் முத்தம்’ பாடல்… அரை மணி நேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ்களா?

malar

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!

Tamil Mint