“ஒடுக்க நினைத்தால் தலை அடித்து நொறுக்கப்படும்” – அமெரிக்காவை எச்சரித்தாரா ஜின்பிங்?


1921ம் ஆண்டு சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் 100-வது ஆண்டு விழா பெய்ஜிங் நகரின் தியானென்மன் சதுக்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் பேசிய ஸி ஜின்பிங், “சீன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

Also Read  ஒரே ஒரு ஊழியருக்கு தான் கொரோனா - 460 விமானங்கள் ரத்து…!

தேசியநலன்களை பாதுகாக்க உலகத்தரம் வாய்ந்த ராணுவத்தை கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ளேன்.

சீன மக்கள் ஒருபோதும் எந்த வெளிநாட்டு சக்திகளும் தங்களை அடிமைப்படுத்தவோ, ஒடுக்கவோ அனுமதிக்கமாட்டார்கள்.

எவரேனும் அவ்வாறு செய்ய முயன்றால் அவர்களின் தலைகள் சீன பெருஞ்சுவரின் அடித்து நொறுக்கப்படும்.

சமீபத்தில் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய போட்டியாளர்களுக்கு எதிராக வல்லரசின் நிலைக்கு சீனா முன்னேறியுள்ளது” என தெரிவித்தார்.

Also Read  2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?

இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பாடகர்கள், ராணுவ அணிவகுப்பு போன்றவை இடம்பெற்றன.

இதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று உலக சிக்கன நாள்

Tamil Mint

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

ரெம்டெசிர்விர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கிய உலக சுகாதார அமையம்..

Ramya Tamil

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டி : மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்

sathya suganthi

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் கையாண்ட வினோத யுக்தி இணையத்தில் வைரல்!

Tamil Mint

மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்ராவில் அணை கட்டும் திட்டத்துக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல்…

VIGNESH PERUMAL

இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

Lekha Shree

வானில் பாரசூட் திறக்க முடியாமல் தவித்த நபர்… உதவிய கைகள்! வைரல் வீடியோ!

Devaraj

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 9 வயது சிறுமி பலி

sathya suganthi

‘உலகமே ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha

வாயை பிளந்து World Record செய்த பெண்: அடி தூள்….!

mani maran