இந்திய உணவுக்காக எலிசபெத் ராணியின் டீ விருந்தை தவிர்த்த கிளிண்டன்? வெளியான உண்மை தகவல்!


அமெரிக்க அதிபர் கிளின்டன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடந்த சம்பவம் குறித்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூறப்பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆவணக் காப்பகங்களில் இருந்த குறிப்புகள் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

Also Read  இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.

இங்கிலாந்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக டோனி பிளேர் இருந்தபோதுதான் அரசு முறை பயணமாக கிளிண்டன் இங்கிலாந்து சென்றுள்ளார்.

அப்போது பெரும்பாலும் அவர் விருந்தினர் போல மட்டுமே இருக்க விரும்பியதாக அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அதிகாரிகள் கிளிண்டனின் பயணத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான பல திட்டங்களை செயல்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் அந்நாட்டில் அரிய சுவையான உணவுகளை கொடுப்பது வழக்கம்.

Also Read  அமெரிக்காவின் 245-வது சுதந்திர தினம்…! கொண்டாட்டத்தில் மக்கள்…!

ஆனால், பிரதமருடனான சந்திப்பின் போது எலிசபெத் மகாராணியின் டீ விருந்தை தவிர்த்துவிட்டு இந்திய உணவு வகைகளை சாப்பிட கிளிண்டன் விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த குறிப்பில் விருந்து மெனுவை பார்க்கும்போது கிளிண்டன் சாலமன் மீன், முயல் உள்ளிட்ட வகைகளை சாப்பிட்டுள்ளார். இந்திய உணவுகளை அவர் சாப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Also Read  இப்படி எல்லாமா நடக்கும்? - கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு பெண்ணை மணக்க சென்ற மணமகன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இது புதுசா இருக்கே!” – வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய அப்டேட்… வரவேற்கும் யூசர்கள்..!

Lekha Shree

ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர்! – காரணம் என்ன தெரியுமா?

Shanmugapriya

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Tamil Mint

பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

Devaraj

ஹாலோவீன் தினமின்று

Tamil Mint

விநாயகர் டாலர் அணிந்து மேலாடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரிஹானா! – கொந்தளிக்கும் இணையவாசிகள்!

Tamil Mint

பொதுஇடங்களில் முக கவசம் அணிவதற்கான கட்டாயத்தை நீக்கியது ஸ்பெயின்!

Shanmugapriya

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் – 71 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

வரலாற்றிலேயே மோசமான கப்பல் விபத்து – 325 டன் எண்ணெய்யுடன் கடலில் மூழ்கி கப்பல்

sathya suganthi

தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் “டெல்டா” கொரோனா வேகமாக பரவாது…!

sathya suganthi

ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; விதிகள் என்ன?

Tamil Mint

சட்டம் அனைவருக்கும் சமம் – பிரதமருக்கே அபராதம் விதித்த போலீஸ்…!

Devaraj