நடிகர் கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய்? வெளியான உண்மை தகவல்..!


தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடிகர் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் ஒரே ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

Also Read  ஷங்கர்-ராம்சரண் இணையும் படத்தின் மாஸ் அப்டேட்…!

அதேபோல் அதே ஸ்டுடியோவில் கார்த்தி நடிக்கும் சர்தார் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இதனை அடுத்து ஒரே ஸ்டூடியோவில் அருகருகே உள்ளதால் விஜய் மற்றும் கார்த்தி சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சர்தார் படத்தின் கெட்டப்புடன் விஜய்யை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது விஜய் அவரை அடையாளம் காணாததால் அவரை கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

பின்னர் தன்னை யாரென அறிமுகம் செய்துகொண்ட பின் ஆச்சரியமடைந்த விஜய் இந்த கெட்டப் சூப்பராக இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் என கூறி கார்த்தியை கட்டியணைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read  'வலிமை அப்டேட்' - சண்டை காட்சிக்காக ஐரோப்பா செல்லும் அஜித்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வலிமை அப்டேட்’: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?

Lekha Shree

தல அஜித் 5000 கிமீ பைக்கில் பயணம்! வைரல் ஆகும் புகைப்படம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree

தமிழ் சினிமாவில் இந்த நடிகைக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது….. நடிகர் கார்த்தி புகழாரம்….

VIGNESH PERUMAL

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

தனது சகோதரர் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த பிரபல இசை அமைப்பாளர்! – கண்ணீர் மல்கி அழுததால் பரபரப்பு

Shanmugapriya

‘பிச்சைக்காரன் 2’ – வெளியானது ‘மாஸ்’ டைட்டில் லுக்… படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Lekha Shree

“இவ்வளவு காஸ்ட்லியா?” – நடிகை கரீனா கபூர் அணிந்து இருந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா?

Shanmugapriya

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா! சூர்யா 40 படத்தின் மாஸ் அப்டேட்….

HariHara Suthan