திண்டுக்கல் ஐ.லியோனி பதவியேற்பு விழா திடீரென ரத்து…!


தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லியோனி பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திமுக கொள்கை பரப்புச் செயலாளரான லியோனியை பாடநூல் கழகத் தலைவராக நியமித்து அரசு உத்தரவிட்டது.

Also Read  மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

பதவி ஏற்கும் முன் அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை குறித்து அவதூறாக பேசியவருக்கு பள்ளி கல்வி பதவியா? என எதிர்ப்புகள் எழுந்தன.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், “பெண்களை மதிக்க தெரிந்த ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

Also Read  மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

இந்த நிலையில் நேற்று காலை பதவியேற்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பாடநூல் கழக அலுவலகத்தில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், நேற்று மாலை வரை பதவி ஏற்க லியோனி வரவில்லை. மேலும், வராததற்கான காரணம் பாடநூல் கழகத்திற்கு லியோனி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

பெண்களும் அர்ச்சகராகலாம்…! – அமைச்சர் சேகர் பாபு!

Lekha Shree

ஊரடங்கு அறிவிப்பால் ஸ்தம்பித்த போக்குவரத்து…!

Lekha Shree

திருவள்ளுவரை புகழ்ந்த பிரதமர் மோடி… முதலமைச்சர் எடப்பாடியின் ட்வீட் இதோ!

Tamil Mint

ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு! ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த 10,12-ம் வகுப்பு மாணவர்கள்!

Tamil Mint

தமிழகத்தின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 – இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

Lekha Shree

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ…… கைது செய்த காவல்துறை….

Devaraj

திமுகவுக்கும் பாஜகவுக்கும் எதில் போட்டி தெரியுமா? கலாய்க்கும் தமிழக அமைச்சர்

Tamil Mint

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Tamil Mint

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி

Tamil Mint