வெற்றிமாறன்-சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கும் இயக்குனர் அமீர்?


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் ‘வாடிவாசல்’. இந்த கூட்டணி முதல்முறையாக இப்படத்திற்கு இணையவுள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைபுலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Also Read  தளபதி 65 படத்தின் பூஜை - தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ!

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் தந்தை-மகன் என இரு வேடங்களில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read  பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

அந்த படத்தை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் அமீர் வடசென்னை படத்தில் நடித்த ராஜன் கதாபாத்திரம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படம் 1960 காலகட்டத்தில் அதாவது இந்தி மறுப்பு போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் நடைபெறுவதாக உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  நாளை ரிலீசாகிறது தனுஷின் 'ஜகமே தந்திரம்' பட டிரெய்லர்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?… தளபதி விஜய்யுடன் அடுத்து போடப்போவது யார் தெரியுமா?

HariHara Suthan

’கேஜிஎஃப் 2’.. ரூ.250 கோடிக்கு கேட்ட ஓடிடி தளம்.. யாஷின் பதில் என்ன?

suma lekha

‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி?

Lekha Shree

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என கராராக கூறிய விக்ரம் பிரபு பட நடிகை….

VIGNESH PERUMAL

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த ‘சூர்யா’ மற்றும் ‘சூரரைப்போற்று’…!

Lekha Shree

உலகம் சுற்றத் தயாராகும் ‘தல’? – பைக்குடன் ‘அஜித்’ இருக்கும் புகைப்படங்கள் வைரல்..!

Lekha Shree

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

‘பிக் பாஸ்’ சீசன் 5 ஷூட்டிங் ஆரம்பம்? போட்டியாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

Lekha Shree

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!

Lekha Shree

“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு!” – விஜய்க்கு ஆதரவாக குரலெழுப்பிய சீமான்..!

Lekha Shree

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi