a

“தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்” – இயக்குனர் பாரதிராஜா


நடிகை சமந்தா நடித்த ‘தி பேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரின் முன்னோட்டம் வெளியான சில நொடிகளில் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழத்தொடங்கியது. காரணம் தமிழர்களை தீவிரவாதிகளை போல சித்தரித்துள்ளது இப்படம் எனவும் தமிழர்களுக்கு எதிரானது இப்படம் எனவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

Also Read  சேலையில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் பிரபலம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

இந்த நிலையில் அந்தத் தொடரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல எதிர்ப்புகளை கடந்து அந்த வெப்தொடர் வெளியானது. வெளியானதும் நடிகை சமந்தாவின் துணிச்சலான முயற்சிக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

Also Read  தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு உதவும் நடிகர்கள்…! வைரல் வீடியோ இதோ..!

இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இந்த தொடரின் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்துவிதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read  நடிகர் அஜித் செல்பி விவகாரம் - விஜய் டிவி டிடியின் ட்வீட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? ஆர்.ஜெ. பாலாஜி தெரிவித்த சர்ப்ரைஸ் தகவல்!

Tamil Mint

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bhuvaneshwari Velmurugan

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

சூர்யா 40-ல் இணைந்த ‘அண்ணாத்த’ நட்சத்திரம்! யார் தெரியுமா?

Tamil Mint

மாநாடு படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்! அட இவரா !ரசிகர்கள் மகிழ்ச்சி…

HariHara Suthan