ஷூட்டிங்கில் நிகழ்ந்த விபத்துக்கு பின் எப்படி இருக்கிறார் சேரன்?


இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் படப்பிடிப்பில் தவறி விழுந்ததாக வெளியான தகவல்களுக்கு தன்னுடைய ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து வருகிறார் சேரன். இவருடன் சிங்கம் புலி, சரவணன், சினேகன், விக்னேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Also Read  வெள்ளித்திரையில் கால்பதிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை…! இந்த ஹீரோ படத்திலா?

இப்படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது சேரன் கால் இடறி கீழே விழுந்ததாகவும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில், நடிகர் சேரன் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Also Read  ஊரடங்கில் களத்தில் வேறுமாறி கலக்கும் இளம் நடிகை…! குவியும் வாழ்த்து…!

இதுகுறித்து நடிகர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம். நலமாக இருக்கிறேன். பயம் ஒன்றும் இல்லை.

உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும். நன்றி அனைவர்க்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read  'தலைவி' படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செம்ம… சிறுத்தை சிவாவுடன் இணையும் சிங்கம் சூர்யா…

suma lekha

‘பிக் பாஸ்’ சீசன் 5 ஷூட்டிங் ஆரம்பம்? போட்டியாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

Lekha Shree

மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா மீரா மிதுன்.? : மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற திட்டம்.!

mani maran

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து புகழ் விலகல்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

“இந்த காம்போ புதுசா இருக்கே!” – ராம் இயக்கத்தில் இணையும் நிவின் பாலி-சூரி..!

Lekha Shree

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Tamil Mint

“இது வேற லெவலா இருக்கே!” – ‘Money Heist’ வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்!

Lekha Shree

இயக்குனர் சங்கரின் இந்த படம் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது…

VIGNESH PERUMAL

“கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுதேன்” : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் நெகிழ்ச்சி பதிவு.!

mani maran

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

சூர்யா 40 – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம், சூர்யா எப்போது வருவார்?

Tamil Mint

குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! – என்ன சொன்னார் தெரியுமா?

Shanmugapriya