a

பள்ளிக்கல்வித்துறையின் புது அறிவிப்பு… பள்ளிகள் மூடப்படுமா….?


மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று பரவிவரும் தகவல் தவறான என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என செய்தி பரவியது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு.கண்ணப்பன் அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார், அதில் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது.

Also Read  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - தமிழக அரசு ஆலோசனை!

ஜனவரி மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. மே மாதம் 3-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே பாடங்களை நடத்துவது சிரமம் நிறைந்ததாக உள்ளது. அதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழங்கம்போல் இயங்கும்’ எனக் கூறினார்.

இருப்பினும் ஏப்ரல் 6-ஆம் தேதி மட்டும் தேர்தல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  கொரோனா தடுப்பூசி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதா...! ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிறுத்தம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

டான்செட் தேர்வு 2021- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

Lekha Shree

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

Lekha Shree

“பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Shanmugapriya

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree