நீட் மரணங்கள்… உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம் : இயக்குனர் ரஞ்சித் ட்வீட்


நீட் அச்சத்தால் தொடர்ந்து நிகழும் மரணங்களுக்கு உறுதியற்ற நிலைபாடுகளே காரணம் எண்றும் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 12ம் தேதி மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பாகவே அச்சத்தின் காரணமாக சேலத்தை சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தேர்வு எழுதிய அடுத்த நாளே அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வை சரியாக எழுதாததால் தோல்வி பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு மரணங்களும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தினால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்கம் பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்! #BanNEET” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  ஏப்ரல் 11 முதல் 14 வரை 'தடுப்பூசி திருவிழா' - மத்திய அரசு திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

Lekha Shree

“திருமண நிர்பந்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது” – நடிகை சமீரா ரெட்டி

Lekha Shree

‘வலிமை’ – இயக்குனர் தெரிவித்த மாஸ் அப்டேட்…!

Lekha Shree

நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

Tamil Mint

சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

‘கேஜிஎப் 2’ – தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது எந்த நிறுவனம் தெரியுமா?

Lekha Shree

300 ரூபிக் கியூப்களால் ரஜினி உருவத்தை வரைந்த சிறுவன்! நெகிழ்ந்து பாராட்டிய ரஜினி!

Lekha Shree

யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்…!

Lekha Shree

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan

விக்ரமின் சாமுராய் பட கதாநாயகி முதல் முறையாக வெளியிட்ட அவரது குழந்தையின் வீடியோ இதோ..!

HariHara Suthan

பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்!

Tamil Mint