பிரபல இயக்குநர் கேயாரின் மனைவி இந்திரா காலமானார்..!


பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி இந்திரா கேயார்
சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 67.

கேயார் தம்பதியருக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் தேனாம்பேட்டையில் வசித்து வந்துள்ளனர்.

Also Read  மாடர்ன் லுக்கில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

அவரது இறுதி சடங்கு நாளை மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாலையோர மக்களுக்கு உதவும் ராஷி கண்ணா…!

Lekha Shree

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha

‘No Exit’ – வெளியானது ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர்..!

Lekha Shree

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

sathya suganthi

மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree

சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் நடிகர் சூர்யா?

Lekha Shree

விக்ரம் – வேதா இந்தி ரீமேக் – வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

பிக்பாஸ் 5 Wild Card Entry-ல் நுழைய போகும் போட்டியாளர் இவரா? தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ Exclusive Stills ட்விட்டரில் ட்ரெண்டிங்…!

Lekha Shree

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

நயன் மற்றும் சமந்தா இணைந்த கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படம்..!

suma lekha