காதல் படம் இயக்கவுள்ள பா.ரஞ்சித்! தலைப்பு இதுதான்..! வெளியான சூப்பர் அப்டேட்!


தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மெட்ராஸ் திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இவர்.

மெட்ராஸ் படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கினார்.

Also Read  தீயாய் பரவும் 'தி கிரே மேன்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!

இதற்கிடையே நீலம் புரோடக்ஷன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களை தயாரித்துள்ளார்.

மேலும், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

அதன் பின்னர் நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. ‘

Also Read  ‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

நட்சத்திரம் நகர்கிறது’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் பா.ரஞ்சித்.

இந்த தகவலை ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதுமுகங்களை வைத்து நீலம் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya

குதிரை மேல உட்கார்ந்து தான பார்த்துருக்கீங்க – இணையத்தை கலக்கும் கர்ணன் தனுஷின் வேறலெவல் போஸ்டர்!

Devaraj

வெற்றிகளை குவிக்கும் வெற்றிமாறன்… கடல் தாண்டி விருதுகளை வாங்கும் அசுரன்….

VIGNESH PERUMAL

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

தனுஷின் ‘கர்ணன்’ பட வெளியீடு எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவலால் ரசிகர்கள் குஷி!

Tamil Mint

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

“எங்கள் ராஜா பிறந்துவிட்டான்” – மகிழ்ச்சியில் சாண்டி மாஸ்டர்..!

Lekha Shree

இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றும் கைநழுவிய ஆஸ்கர்…! ஏமாற்றத்தில் சூரரைப் போற்று ரசிகர்கள்…!

Devaraj

சர்ஜரிக்கு பின் எப்படி உள்ளார் அர்ச்சனா? – மகள் சாரா கூறிய தகவல்..!

Lekha Shree

போலி அடையாள அட்டை காட்டி தடுப்பூசி போட்ட நடிகை?

Lekha Shree