a

பரிதவிப்பில் பிரபல இயக்குநர்…! குழந்தை உள்பட குடும்பத்தினர் 14 பேருக்கும் கொரோனா…!


கொரோனா 2வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மேயாத மான் மற்றும் ஆடை திரைப்படங்களின் இயக்குநர் ரத்னகுமார், தனது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read  “காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை” - நடிகர் சதீஷ்

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை தன் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, மாமியார் என சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தேரினர் என்றும் கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்றும் இயக்குநர் ரத்னகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு - ஆலோசனை கமிட்டி உருவாக்கம்!

விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய ரத்னகுமார், தனுஷை வைத்து அடுத்தப் படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷூட்டிங்கில் ஜன கன மன… புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

Bhuvaneshwari Velmurugan

ஒருத்தரையும் விடாத, அடிச்சி துரத்து கர்ணா..யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீஸர்

HariHara Suthan

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோ ஷூட் இதோ!

Jaya Thilagan

வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்….

HariHara Suthan

பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?… தளபதி விஜய்யுடன் அடுத்து போடப்போவது யார் தெரியுமா?

HariHara Suthan

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

விஜய் ரசிகர்களின் மகத்தான சேவை! – ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அசத்தல்!

Shanmugapriya