சிறுமியுடன் அதிவேக பைக் பயணம் – சாலை விபத்தில் பிரபல இயக்குநரின் 20 வயது மகன் உயிரிழப்பு…!


Aகன்னடம் மற்றும் துளு மொழி படங்களை இயக்கி வரும் பிரபல இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் மகன் மயூர்.

இவர் பெங்களூருவில் தனது நண்பர் வாங்கிய புது பைக்கில் 13 வயதாகும் தனது பக்கத்து வீட்டு சிறுமியுடன் சென்றுள்ளார்.

Also Read  இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!

தேசிய நெடுங்சாலையில் செல்லும் போது அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயூர் உயிரிழந்தார்.

Also Read  அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் - கார் உரிமையாளர் மர்ம மரணம்!

300 சிசி பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடுவீடாக சென்று முடி திருத்தம் செய்யும் சகோதரர்கள்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

கழிவறை கூட இல்லாத அறை – காதலுக்காக 10 ஆண்டாக ஒளிந்திருந்த பெண்…!

sathya suganthi

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் புயல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – அமித்ஷா

Tamil Mint

கொரோனா தேவியையும் ‘பிக் பாஸ்’ வனிதாவையும் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… வனிதாவின் வைரல் பதில்!

Lekha Shree

பதக்கத்தை நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..!

suma lekha

புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…!

Devaraj

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

அலெக்ஸாவிடம் I Love You சொன்ன சிங்கிள்ஸ்…. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெரியுமா?

Tamil Mint

“குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா” – மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்

Shanmugapriya

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

Tamil Mint