a

ஆண் தேவதை பட இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு…!


ரெட்டைசுழி மற்றும் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

ரெட்டைசுழி படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். மேலும், இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ஆகியோர் சேர்ந்து நடித்திருப்பார்.

Also Read  பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்... முழுவிவரம் இதோ.!

அதையடுத்து அவர் சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன் இயக்குனர் தாமிராவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அதனால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், சற்று முன்னர் அவர் காலமானதாக செய்தி வெளியாகியுள்ளது.

Also Read  நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் 'Get Well Soon Sir'எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது...!

இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் ‘அசுரன்’…!

Lekha Shree

ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!

Lekha Shree

‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ பாடி அசத்திய நடிகை நிவேதா தாமஸ்!

Devaraj

‘சுல்தான்’ படம் குறித்து எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்த நடிகர் கார்த்தி!

Lekha Shree

தமிழ் சினிமாவில் இந்த நடிகைக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது….. நடிகர் கார்த்தி புகழாரம்….

VIGNESH PERUMAL

பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

HariHara Suthan

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

HariHara Suthan

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் குறித்த 10 சுவாரசிய தகவல்கள் இதோ!

HariHara Suthan

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

Lekha Shree

‘காடன்’ படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree