இயக்குநர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று!


பிரபல நடிகரும் இயக்குநருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியுள்ளதாக பல தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடிகர் அருண் விஜய் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Also Read  தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி ..! யார் தெரியுமா?

இந்நிலையில் இன்று பிரபல நடிகரும், இயக்குநருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read  விஜயின் இதுவரை கண்டிராத பள்ளி குரூப் போட்டோ - நடிகர் ஸ்ரீநாத் டுவீட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டியூஷன் டீச்சரால் பாதிக்கப்பட்டேன்!!! பிரபல நடிகை புகார்….

Lekha Shree

“எனக்கென்ன அழகில்லையா… திறமையில்லையா?” இயக்குநர்களிடம் கேள்வி கேட்ட மீரா மிதுன்? வீடியோ இதோ!

Lekha Shree

‘ஜெய் பீம் வன்னியர்களை தாக்குகிறதா?’ – எழுத்தாளர் புகார்… இயக்குனர் வருத்தம்..!

Lekha Shree

சிம்பு-கௌதம் மேனன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா? வெளியான ‘சூப்பர்’ அப்டேட்!

Lekha Shree

‘இஷ்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் கதிர்-திவ்ய பாரதி…!

Lekha Shree

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

வேகமெடுக்கும் ஓமிக்ரான் பரவல்: இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

suma lekha

‘பாடும் நிலா’ எஸ்.பி.பி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு..!

Lekha Shree

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நிறைவு..! பொங்கலுக்கு வெளியீடா?

Lekha Shree

புதிய பரிணாமத்தில் நடிகை திரிஷா – சுவாரஸ்யமான பல தகவல்களை வெளியிட்டுள்ள படக்குழு…!

Devaraj

தாய்மொழியை அவமானப்படுத்துகிறாரா விஜய்?வன்னி அரசு ட்வீட்டால் கொதிக்கும் ரசிகர்கள்!

Lekha Shree