யப்பா சாமி வேலை செய்ய விடுங்க.! : வதந்தி பரப்பியவருக்கு வெங்கட் பிரபு நெத்தியடி பதில்.


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தில் உள்ள மெஹெரசைலா பாடல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் ஒருவர், “சிம்புவின் மாநாடு படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நிறுத்தம்? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி – இயக்குனர் வெங்கட் பிரபு இடையே சம்பள விவகாரத்தில் கருத்து வேறுபாடு என தகவல்” என வதந்தி ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். இதனை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு அந்த நபருக்கு நெத்தியடி பதிலளித்துள்ளார். அதில், “யப்பா சாமி. மாநாடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏன் வதந்தியை பரப்புகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read  கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

வடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம் 2’?

suma lekha

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் – இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

ரூ.1 லட்சம் அபராதம் – நடிகர் விஜய் மேல்முறையீடு..!

Lekha Shree

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Lekha Shree

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை – தமிழக அரசு உத்தரவு

sathya suganthi

இன்று முதல் சேவைகளை அதிகரிக்கும் சென்னை மெட்ரோ ரயில்

Tamil Mint

வேளாண் பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Lekha Shree

விஜய்யின் ’கத்தி 2’வை இயக்கும் வெற்றிமாறன்?.. லீக்கான கதை..!

suma lekha

ஸ்டாலின் மீது வழக்குப் பாய்ந்தது

Tamil Mint