a

“பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை” – பள்ளிக்கல்வித்துறை


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. பலரும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த படுமா என்ற கேள்விக்கு ஆளாகியுள்ளனர்.

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் நான் 8 முதல் 11 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரவலாக எழுந்தவண்ணம் உள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப் படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

Also Read  14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

ஆனால் மாணவர்களின் ஆரோக்கியமே முக்கியம் எனவும் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அவ்வளவு முக்கியம் கிடையாது எனவும் கல்வி அறிஞர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். பொதுத்தேர்வை ரத்து செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டான்செட் தேர்வு 2021- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

Lekha Shree

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்!

Tamil Mint

பள்ளிக்கல்வித்துறையின் புது அறிவிப்பு… பள்ளிகள் மூடப்படுமா….?

VIGNESH PERUMAL

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

Lekha Shree

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு!

Bhuvaneshwari Velmurugan