தமிழகம்: மாவட்ட நீதிபதி தேர்வில் 6 பேர் மட்டும் தேர்ச்சி!


தமிழகத்தில் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்றது. 

சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய முதல் நிலைத் தேர்வில், 2400 பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வு எழுத குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும்.

Also Read  உளவுத் துறையின் தீவிர கண்காணிப்பில் ஓபிஎஸ் மகன்

இந்த முதல் நிலைத் தேர்வில், அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான கேள்விகள் கேட்கப்படும்.

இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 

இந்த தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிளாஸ்டிக்கால் அழியும் நீர்ப்பறவைகள்? எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

Lekha Shree

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைக்க தயார் : தமிழக காவல்துறை

suma lekha

டாஸ்மாக்கில் 5 பேருக்கு மேல் அனுமதி இல்லை – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு…!

sathya suganthi

சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

நுழைவுச் சீட்டில் ஆண் புகைப்படம்.. தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

ஊரடங்கு அறிவிப்பால் ஸ்தம்பித்த போக்குவரத்து…!

Lekha Shree

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இனிமேல் ஈபாஸ்…. பொதுமக்களே எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

தமிழகம்: சரிந்து வரும் கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

’எய்ம்ஸ் மாடல்’.. உதயநிதிக்கே டஃப் கொடுக்கும் பீகார் இளைஞர்கள்..!

suma lekha

சென்னையில் கடுமையான பனிமூட்டம்; சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதம்

Tamil Mint

காவல்துறையினரின் காலில் விழுந்து கதறிய ‘பப்ஜி’ மதன்…!

Lekha Shree