a

“தெய்வ குதிரை” இறுதி ஊர்வலத்தில் குவிந்த மக்கள் – கிராமத்துக்கே சீல் வைத்த அதிகாரிகள்


கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராதிமத் கிராமத்தில் கடசிதேஷ்வர் ஆசிரமம் உள்ளது. இங்கு கடவுளின் பெயரில் குதிரை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. பெருந்தொற்று சமயங்களில் இந்த குதிரை வந்தால் நோய் பரவாது என்று அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

Also Read  நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!

அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த தெய்வ குதிரை, கோகக் மாவட்டம் கொன்னூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கொரோனா முதல் அலையின் போது இதே போல் இந்த தெய்வ குதிரை அழைத்து வரப்பட்டதால் தான் நோய் தொற்றால் ஒருவர் கூட இறக்கவில்லை என்பது அக்கிராம மக்களால் நம்பப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரமத்தில் இருந்து கிராமத்துக்கு அழைத்து வரப்பட்ட குதிரை 2 நாட்களில் உயிரிழந்தது.

Also Read  குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

இதையடுத்து மராதிமத் கிராமத்தில், அந்த குதிரைக்கு முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று குதிரைக்காக கண்ணீர் வடித்தனர்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கை மீறி குதிரையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாக அந்த கிராமம் முழுவதிற்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Also Read  மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா...! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தன்னுடைய புகைப்படத்தையே வேறு பெண் என்று நினைத்து கணவனை கத்தியால் குத்திய மனைவி!

Tamil Mint

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு.

Tamil Mint

“ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!” – மாநில அரசு

Lekha Shree

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்…!

Lekha Shree

செவிலியர்களின் பாதங்களுக்கு பூத்தூவி நன்றி தெரிவித்த நபர்!

Shanmugapriya

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint