தீபாவளி பண்டிகை: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த சென்னை!


சென்னையில் இருந்து தீபாவளிப் பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடில் இருந்து மதுரவாயில் செல்லும் சாலையிலும் சென்னை நூறடி சாலையிலும் பேருந்துகள் ஊர்ந்து செல்கின்றன.

Also Read  ஆர்யா-விஷாலின் எனிமி படத்திற்கு வந்த சோதனை.!

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், சென்னையில் அங்கங்கே பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா இன்னும் முழுமையாக குறையாத நிலையில், சமூக இடைவெளி இல்லாமல் அனைத்து பேருந்துகளிலும் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இதனால், தொற்று வேகமாக பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Also Read  சென்னையில் வலம் வரும் கொரோனா தடுப்பூசி ஆட்டோ!

மேலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி, ஸ்ரீ பெருமந்தூர் சுங்கசாவடி, மேல்மருவத்தூர் அருகே உள்ள திண்டிவனம் சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலம் என்பதால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் சென்னையின் பல பகுதிகளில் வாகனங்கள் நகராமல் வெகுநேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Also Read  வண்டலூர்: 9 சிங்கங்களுக்கு கொரோனா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மரணம்

Tamil Mint

90 வயது தாயை கொட்டும் மழையில் விரட்டிய பிள்ளைகள்.!

suma lekha

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

திரையரங்குகளில் இன்று முதல் மீண்டும் திறப்பு

Tamil Mint

மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அரசு புது முடிவு, நீதிமன்றம் எச்சரிக்கை

Tamil Mint

மாணவிகளை ஏற்றி கொண்டு வந்த கல்லூரி பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு..!

Lekha Shree

அமமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேமுதிக தனித்து போட்டி?

Lekha Shree

நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்:

Tamil Mint

‘பப்ஜி’ மதன் வழக்கு: குண்டாஸை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்..!

Lekha Shree

கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

Tamil Mint