தே.மு.தி.க செயலாளர் தி.மு.கவில் இணைந்தார்


சென்னை அண்ணா அரிவாளையத்தில் தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று தே.மு.தி.கவின் வடசென்னை செயலாளர் மதிவாணன் தி.மு.கவில் இணைந்தார். 

தி.மு.கவில் இணைந்த பின் பேசிய மதிவாணன், “எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு வெற்றியை உறுதிப்படுத்த நான் கடுமையாக உழைப்பேன்” என்றார். 

Also Read  அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்...!

தே.மு.தி.க கட்சி கடந்த வாரம் தன் கழக நிர்வாகிகளை மற்றும் செயலாளர்களை அழைத்து கட்சிக்கு பெரும்பான்மை வாக்குப் பங்கு உள்ள தொகுதிகளை அடையாளம்கண்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகளைப் பதிவுசெய்ய வேண்டும் என கட்சி மாவட்ட செயலாளர்களைக் கேட்டுக்கொண்டது. 

இந்தக் கூட்டம் கோயம்பேடில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ” ஜனவரி மாதம், பொது சபை மற்றும் நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும். அக்கூட்டத்தில், கூட்டணியை  குறித்த முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார். 

Also Read  வாக்களிக்க செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; செல்போனுக்கு தடை..!

மேலும் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், தோல்வி பயத்தினால் திமுக முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நெறிமுறைகள் வெளியீடு…!

Lekha Shree

திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

Lekha Shree

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

அண்ணா பிறந்தநாளில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரனின் மகள் திருமணம்?

Lekha Shree

மதிமுகவில் இருந்து விலகிய மாநில இளைஞரணி செயலாளர்…! துரை வைகோவின் நியமனம் காரணமா?

Lekha Shree

நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும்: வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

“நிலக்கரி காணவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு..!

Lekha Shree

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..

Ramya Tamil

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்!

Lekha Shree

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

sathya suganthi