ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக செயலாளர்கள் பலர் தமிழகத்தின் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து, முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை அளித்தனர்.

Also Read  கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க எழுத்தாளர்கள் கோரிக்கை.

 அம்மனுவில், முதலமைச்சர் பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மின்வாரியத்துறை அமைச்சர் பி. தங்கமணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்  டி.ஜெயக்குமார் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தினகரன் மகளுக்கு திருமண ஏற்பாடு

மேலும், 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழில் வழிபாடு நடந்தால் அரை நிர்வாணத்தோடு அலகு குத்தி முருகன் வழிபாடு செய்ய நான் தயார் – ஆ.ராசா!

Tamil Mint

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Lekha Shree

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

வேலியே பயிரை மேயலாமா? – பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து கி வீரமணி அறிக்கை

Shanmugapriya

“கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க ஏற்பாடு!” – தலைமை தேர்தல் ஆணையர்

Lekha Shree

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்

Tamil Mint

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

ஒரே நாடு, ஒரே சமையல் எரிவாயு பதிவு எண்

Tamil Mint

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..?

Tamil Mint

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint